தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
மேலும் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தமிழகத்திலும் வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் இல்லாமல் முழுவதுமாக மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கான பரிந்துரைகளை மாண்புமிகு முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
எனவே பிப்ரவரி 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் சூழ்நிலையில் சுழற்சி முறை இல்லாமல் மாணவர்கள் முழுவதுமாக பள்ளிக்கு வர இருக்கிறார்கள்.
கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பேட்டியை காண்பதற்கு கீழே உள்ள link- ஐ கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment